தேர்வு தகுதி
- அறநெறி ஆசிரியர்கள் மட்டும் பங்கேற்கலாம்
- ஒரு அறநெறி பாடசாலையிலிருந்து ஒரு ஆசிரியர் மட்டுமே பங்கேற்க முடியும்
- பங்கேற்கும் ஆசிரியர் கீழே வழங்கப்படும் தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு தனது பங்கேற்பை உறுதிப்படுத்த வேண்டும்
- பின்னர் வழங்கப்படும் இணைப்பின் மூலம் சுய பதிவு (Self Registration) செய்ய வேண்டும்
- குறைந்தபட்சம் 1 ஆண்டு கற்பித்தல் அனுபவம் இருக்க வேண்டும்
- சுய பதிவு செய்த ஆசிரியர்கள் WhatsApp குழுவில் இணைக்கப்படுவார்கள்
தேர்வு வடிவம் (Paper Exam Structure)
MCQ (Multiple Choice Questions):
- 40 கேள்விகள்
- ஒவ்வொரு கேள்வி : 2.5 மதிப்பெண்கள்
- மொத்தம் : 100 மதிப்பெண்கள்
தேர்வு நேரம்
மொத்த நேரம் : 1 மணி நேரம்
கேள்வி துறை (Syllabus Areas)
- சமய வழிபாடு
- சமய நம்பிக்கைகள்
- அறநெறி வாழ்வு
- எமது சமயக் கிரந்தங்களில் இருந்து திருக்குறளுடன் ஒத்துப்போகும் கருத்துக்கள்
- வழிகாட்டுதல் நூல்கள் (Link-கள் WhatsApp குழுவில் வழங்கப்படும்)
பதில் தாள் வழிமுறைகள் (Answer Sheet Instructions)
- கருப்பு அல்லது நீல பேனா மட்டும் பயன்படுத்த வேண்டும்
- வழங்கப்பட்ட விடைத்தாளில் மட்டுமே பதிலளிக்க வேண்டும்
முடிவு திகதி
2026.05.30