குறும்பட போட்டி

பங்கேற்பாளர்கள்

உயர்தரம் (A/L) மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்கலாம்
குழுவாக (Team – 5 முதல் 7 பேர் வரை) பங்கேற்கலாம்

போட்டி விவரம்

3 நிமிட குறும்படம் உருவாக்கி சமர்ப்பிக்க வேண்டும்