போட்டி பிரிவுகள்
தரம் 6 – 11 : திருக்குறள் தலைப்புகள்
போட்டி பிரிவுகள் & தலைப்புகள்
🔹 தரம் 6 & 7
- திருக்குறளில் கல்வி
- திருக்குறளும் அறமும்
- குறளின் இறைவழிபாடு
🔹 தரம் 8 & 9
- குறளும் வைதீக நடைமுறைகளும்
- திருக்குறளில் அரசாட்சி
- திருக்குறளில் நாவாண்மை
🔹 தரம் 10 & 11
- திருக்குறளும் மேலாண்மையும்
- குறளும் கீதையும்
- குறளும் புருஷார்த்தங்களும்
போட்டி வடிவம்
போட்டி வகை : கட்டுரை
மொழி : தமிழ் மட்டும்
அனுப்பும் முறை
- மாணவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் பாடசாலை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
- ஆசிரியர் குழுவினால் அவை பரிசீலிக்கப்பட்டு, சிறந்த கட்டுரை தேர்வு செய்யப்படும்.
- அதனை பாடசாலை அதிபர் மூலம் கோட்ட மட்டத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இறுதி திகதி
2026.05.08 அன்று அல்லது அதற்கு முன்னதாக கோட்ட மட்டத்திற்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
எழுத்து வழிமுறைகள்
- தரம் 6 – 7 : 150 சொற்கள்
- தரம் 8 – 9 : 200 சொற்கள்
- தரம் 10 – 11 : 250 சொற்கள்
காகித வகை (Type of Paper)
- A4 அளவு காகிதம் மட்டும் பயன்படுத்த வேண்டும்
- வெள்ளை நிற காகிதம் இருக்க வேண்டும்
- கோடு உள்ள (Ruled) அல்லது கோடு இல்லாத (Unruled) இரண்டிலும் எழுதலாம்
எழுத்து முறை (Writing Format)
- ஒரு பக்கத்தின் ஒரு பக்கம் மட்டும் எழுத வேண்டும் (One side only)
- நீல அல்லது கருப்பு பேனா மட்டும் பயன்படுத்த வேண்டும்
- Pencil பயன்படுத்தக் கூடாது
- எழுத்து தெளிவாகவும் வாசிக்க எளிதாகவும் இருக்க வேண்டும்
பக்க அமைப்பு (Page Setup)
ஒவ்வொரு பக்கத்திலும்:
மேல் பகுதியில்:
- மாணவர் பெயர்
- தரம்
- தலைப்பு
கீழ் பகுதியில்:
- கீழே : பக்க எண் (Page Number) குறிப்பிட வேண்டும்
- ஒவ்வொரு பந்தியும் (Paragraph) சிறிய இடைவெளியுடன் தொடங்க வேண்டும்
வழிமுறைகள் (Instructions)
- ஒவ்வொரு மாணவரும் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் ஒன்றை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்
- கட்டுரை தெளிவான அறிமுகம், உட்பொருள், முடிவு ஆகிய அமைப்பில் இருக்க வேண்டும்
- பிறர் உதவி இல்லாமல், மாணவர்கள் தனியாக எழுத வேண்டும்
- நகலெடுப்பு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது
- அழுக்கான அல்லது கிழிந்த காகிதம் ஏற்கப்படாது
- அச்சிடப்பட்ட (Printed) கட்டுரைகள் ஏற்கப்படாது (Handwritten only)
- முதல் பக்கம் மாணவர் விவரத் தாள் (Student Details Sheet) ஆக இருக்க வேண்டும்
- அனைத்து பக்கங்களும் ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்க வேண்டும்
- வழங்கப்பட்ட தலைப்பிற்கு பொருத்தமானதாக கட்டுரை அமைந்திருக்க வேண்டும்